சிறிது தேங்காய் எண்ணெய்யை எடுத்து ஸ்கால்பில் தடவலாம் உச்சந்தலையில் வறட்சியைக் குறைக்கவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும் எலுமிச்சை பழ சாற்றை உச்சந்தலையில் படும்படி சிறிது அழுத்தம் கொடுத்து தலையில் தடவ வேண்டும் ஷாம்பு கொண்டு தலையை நன்கு அலசவும் உச்சந்தலையின் pH ஐ சமப்படுத்த எலுமிச்சை உதவுகிறது வெந்தயத்தை பொடி செய்து தலையில் பயன்படுத்தும் போது முடியின் வளர்ச்சி தூண்டப்படும் புரோட்டீன் சத்து நிறைந்துள்ளதால் முடி உதிர்தலை குறைக்கிறது வெங்காயத்தில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன சீயக்காய் பொடுகு தொல்லையை குறைகிறது பெரிய நெல்லிக்காயை நன்கு அரைத்து அதனை உச்சந்தலையில் தடவி சிறு நேரம் ஊற வைத்து தலைக்கு குளிக்கலாம்