ரோஜா பூ போன்ற உதட்டை பெற இதை செய்யுங்க! ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாக கலக்க வேண்டும் இரவு தூங்கும் போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும் காய்ச்சாத பாலுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து நன்றாக குழைக்கவும் இதை கருப்பான உதட்டின் மீது தடவி பேக் போல் போடவும் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் உதட்டை கழுவி எடுக்கவும் சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம் எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் உடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும் நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவ வேண்டும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியம்