ஒழுங்கா தூங்கவில்லை என்றால் இந்த பிரச்சனை எல்லாம் வருமா? அனைவரும் 6 அல்லது 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும் இரவு உணவு சாப்பிட்ட 1 மணி நேரத்திற்கு பின்பு தான் தூங்க வேண்டும் இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பது ஆழ்ந்த தூங்கத்தை தரும் ஆழ்ந்து தூங்கினால் உங்கள் சருமம் நன்றாக இருக்கும் கருவளையம் வராமல் தடுக்கும் ஆழ்ந்த தூக்கம் கோபத்தை கட்டுப்படுத்தும் சோம்பல் இல்லாமல் இருக்கும் அன்றாட வேலைகளை சரியாக செய்ய உதவும் குறிப்பாக எண்ணெய் பொருட்களை இரவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது