உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க சீக்ரட் டிப்ஸ்!



நிறைய நேரம் நில்லுங்கள்



நீண்ட நேரம் நிற்பது, தசையை வலிமையாக்க உதவுகிறது



படியேற பழகிக்கொள்ளுங்கள்



படி ஏறுதல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்-கொழுப்பை குறைக்க உதவும்



ஹெல்தி டயட்டை கடைப்பிடியுங்கள்



உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள டயட் உதவும்-கலோரி உணவுகளை தவிர்த்திடுங்கள்



போதுமான அளவு வைட்டமின் டி உடலில் இருக்க வேண்டும்



வைட்டமின் டி அதிகம் கிடைக்க காலை வெயிலில் சிறிது நேரம் உட்காரலாம்



நல்ல உறக்கம் அவசியம்



மெட்டபாலிஸத்தை தேவையான உறக்கம் மிகவும் அவசியமாம்