முளைகட்டிய தானியங்கள் தரவல்ல ஈடில்லா நன்மைகள் தருபவை..



நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம்



மதிய உணவில் சாப்பிடுவது இன்னும் சிறந்தது என சொல்லப்படுகிறது.



காலை உணவு எனில் 50-65 கிராம், மதிய உணவு எனில் 70 - 80 கிராம் என்பது அளவு..



மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம்.



காலை நேரம் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிட கூடாது.



தண்ணீரில் ஊற வைப்பதால் அதில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும்.



ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தானியங்களை சாப்பிடலாம்.



புரதச்சத்து நிறைந்தது.



தனிப்பட்டவரின் உடல்நலனுக்கு ஏற்றவாறு டயட் பின்பற்றலாம்.