குடைமிளகாயில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்து காணப்படுகிறது வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது குடைமிளகாய், எளிதாக ஜீரணமாகிவிடும் உடல் எடையைக் குறைக்க உதவலாம் எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது இது ரத்த சோகையை குணப்படுத்த உதவலாம் உடல் வலியை போக்கும் குணம் கொண்டது மூளை செயல்பாடுகளுக்கு, குடை மிளகாய் உதவும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது