தென்னிந்திய நாயகிகளின் ஃப்ளோரல் பன் லுக்ஸ்! ராஷ்மிகா மந்தனா, அவரின் பன் ஹேர் ஸ்டைலை ரோஜா பூக்கொண்டு அழகாக்கியுள்ளார் சமந்தா, வெள்ளை நிற ரோஜா பூக்களை பயன்படுத்தியுள்ளார் நயனின், மரகத நிற சேலை - மல்லிப்பூ காம்போ சூப்பரோ சுப்பர்! மிருணாளினி ரவியின் கொண்டை பூவே இல்லாமல் அழகாக இருக்கிறது மல்லிப்பூவே மல்லிப்பூக்களை கொண்டையில் சூடிய போது.. ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்டைலிஷான ஹை பன் லுக்.. பிரியா பவானி ஷங்கர், கொண்டையை சுற்றி மல்லிப்பூவை சூடியுள்ளார் கனவுக்கன்னி கீர்த்தி சுரேஷின் க்யூட் கொண்டை பிரியங்கா அருள் மோகனின் சிம்பிளான கொண்டை