உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா என்பதற்கு ஊட்டச்சத்துகள் நிபுணர்கள் சொல்வது...



இதில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து இருக்கிறது.



இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் உடலுக்கு நல்லது.



வேக வைத்த உருளைக்கிழங்கில் அதிக சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.



எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது நல்லதல்ல..



எண்ணெயில் பொரித்த உணவுகள் உடலுக்கு கேடு.



அளவுடன் உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.



வைட்டமின் சி, பி6, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.



செரிமனா மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.



மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.