நோய்கள் வராமல் காக்க உதவும் பல குறிப்புகள் ஆயுர்வேதத்தில் உள்ளன



இந்த மருத்துவத்தில் உடலை உறுதியாக்க நெய்-பேரிச்சம்பழம் காம்போ பரிந்துரைக்கப்படுகிறது



பேரிச்சம்பழத்தை நெய்யில் சிறிது நேரம் ஊற வைத்து உண்ண வேண்டும்



இப்படி செய்தால் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்



இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கலாம்



இதனால் எலும்புகள், மூட்டுகள் வலுபெறலாம்



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால், நோய் வருவதை தடுக்கலாம்



ஜீரண செயல்பாட்டை மேம்படுத்தலாம்



நல்ல தூக்கத்தை பெற உதவலாம்



வாதம் பித்தம் கபம் ஆகியவற்றை சீராக்கும் என சொல்லப்படுகிறது