பச்சை இலை காய்கறிகளில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் உள்ளன உடலுக்கு தேவையான இரும்புச்சத்து இதில் உள்ளது இரத்த சோகை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் இரத்த குழாயில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற உதவலாம் இதனால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது இளநரை பிரச்சினையை வராமல் இருக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் இதில் இருக்கும் வைட்டமின் கே நரம்பு மண்டலத்தை காக்கும் பார்வை திறனை மேம்படுத்தலாம்