பப்பாளி விதையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?



ஜீரண சக்தியை மேம்படுத்த பப்பாளி விதை உகந்தது



உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்



கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது



அல்சர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்



மாதவிடாய் வயிற்று வலியை போக்கலாம்



கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது



பப்பாளி விதை சருமத்திற்கும் நல்லது



அலர்ஜி ஏற்படுவோர் பப்பாளி விதையை தவிர்க்கவும்



கர்ப்பம் தரித்த அல்லது கர்ப்பம் தரிக்க விரும்புவோர் பப்பாளி விதையை தவிர்க்கவும்