இதய நோயாளிகளுக்கு நன்மை தரலாம்



கண்பார்வையின் சக்தியை அதிகரிக்கலாம்



உடல் எடையை அதிகரிக்க உதவலாம்



இரத்த சோகையைத் தடுக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



உடலில் சேரும் கொழுப்பின் செறிவைக் குறைக்க உதவலாம்



சோளத்தை அதிகமாக உட்கொள்வது சருமத்தில் ஒவ்வாமை மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது



நீரிழிவு நோயாளிகள் சோளம் உட்கொள்வதைத் தவிர்க்கலாம்



பச்சை சோளத்தை குழந்தைகள் உட்கொள்ள கூடாது



கட்டுப்பாடில்லாமல் உட்கொள்வது வயிற்று வலியை ஏற்படுத்தும்