கூந்தலை பராமரிக்க நாம் வித விதமான ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்



அதுபோல முறையாக கடல் உப்பையும் பயன்படுத்தலாம்



உப்பினை நேரடியாக பயன்படுத்துவதை தவிர்த்து, ஸ்ப்ரே வடிவில் பயன்படுத்தலாம்



அதிக நேரம் இதை வைத்து கொள்ள கூடாது



10-15 நிமிடங்களில் கழித்து வாஷ் செய்ய வேண்டும்



பொடுகு தொல்லை நீங்கலாம்



கூந்தல் அடர்த்தியாக வளர உதவலாம்



எண்ணெய் பசையை போக்கும்



மிருதுவான கூந்தல் கிடைக்கும்



உப்பு கூந்தலுக்கு பயனுள்ளது என்றாலும் அடிக்கடி பயன்படுத்த கூடாது