பவித்ரா லோகேஷ் சின்னத்திரை நடிகையாவார்



சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்



வீட்ல விசேஷம் படத்தில் நடித்துள்ளார்



இவர் நரேஷ் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்பட்டது



நரேஷுக்கு இது 4வது திருமணம்



நரேஷின் 3வது மனைவிக்கும் இவருக்கும் சிக்கல் என தகவல் எழுந்தது



நரேஷை தான் திருமணம் செய்யவில்லை எனக் கூறியுள்ளார் பவித்ரா



அவர் ஒரு நலம் விரும்பி என தெரிவித்துள்ளார்



போலிக்கணக்குகள் இருப்பதாக புகாரளித்துள்ளார்



நரேஷ் விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாமென தெரிவித்துள்ளார்