பல வகை நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் உணவுகள் வரிசையில் வெள்ளைப்பூசணியும் ஒன்று



இதில் வைட்டமின் சி, நியாசின், தயமின் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகையான வைட்டமின்கள் உள்ளது



100 மிலி வெள்ளை பூசணி சாறு , 10 கி கல்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரகக்கல் பிரச்சனை சரியாகும்



இதன் சாறில் 1 டீஸ்பூன் நெய்,1 சிட்டிகை அதிமதுரப்பொடி கலந்து 3 மாதங்கள் வரை சாப்பிட்டால் ஞாபக மறதி சரியாகும்



உடலில் அதிக வெப்பம் கொண்டவர்கள் உடலை குளிர்ச்சிப்படுத்த இதனை சாப்பிடலாம்



வெள்ளைப்பூசணி சாற்றில் ஏலக்காய் மற்றும் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் சரியாகும்



இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.



இதன் இலையை தனியா விதைகளுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை சரியாகும்



இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிரம்பியுள்ளதால் எலும்புகளை வலுப்படுத்தும்