பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன..! ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன..! கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன..! பழுத்த பலாச்சுளை மலச்சிக்கலை குணப்படுத்தும்..! சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு பலாப்பழ ஜூஸ் சிறந்த மருந்து..! வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும்..! உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும் தன்மை பலாவிற்கு உண்டு..! பலாப்பழத்தினைக் கொண்டு அல்வாக்களும் சமைக்கப்படுகின்றன..! நரம்புகளுக்கு உறுதி தரும். ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு..! கேரளாவில் பலாப்பழ சிப்ஸ்களும் தயாரிக்கப்படுகின்றன..!