நடிகை & மாடல் சுவாதி விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் முதுகலை ஊடகவியலில் பட்டம் பெற்றவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சென்னை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர் விளம்பரங்களில் நடித்துள்ளார் ஜீவா, ராம் ஆகியோருடன் நடித்துள்ளார் விக்ரம் படம் மூலம் பிரபலம் பட வாய்ப்புகள் தற்போது ஏராளமாக வருகிறது இன்னும் இவருக்கு திருமணமாகவில்லை