செஸ் விளையாடுவதால் நாம் எதிர்தரப்பின் பார்வை குறித்து சிந்திக்கும் திறனைப் பெறலாம்

செஸ் ஒருவரின் நியாபகத் திறனை அதிகரிக்க உதவுகிறது

எண்ணங்களில் சஞ்சலங்கள் ஏற்படாமல் தடுக்கிறது, மனதை ஒருமுகப்படுத்துகிறது

செஸ் விளையாட்டால் கற்பனைத் திறன் அதிகரிக்கும்

செஸ் விளையாடுபவர்கள் சிறந்த திட்டமிடுபவர்களாக விளங்குகிறார்கள்

கவனக் குறைபாடு, அதி வேகமாக இயங்குதல் தொடர்பான பிரச்னைகளை கட்டுப்படுத்தும்

குழந்தைகளை திசைத்திருப்பி அவர்களது கவனத்தைக் குவிக்க செஸ் சிறந்த சாய்ஸ்