அனார்கலி மரிக்கார் 1997 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர்



பிரபல நடிகை லாலி பி.எம். மின் மகள் ஆவார்.



இவரது தந்தை நியாஸ் மரிக்கார் ஒரு பிரபல புகைப்படக்காரர்.



அனார்கலி மரிக்காரின் மூத்த சகோதரி, லட்சுமி மரிக்கார்



திருவனந்தபுரத்தில் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில், கல்லூரிப்படிப்பை முடித்தார்.



‘ஆனந்தம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.



பிரபல நடிகர் ப்ரித்விராஜ் நடித்த விமானம் படத்தில் நடித்தார்.



பார்வதி நடிப்பில் வெளியான ‘உயரே’ படத்தில் பார்வதியுடன் சக பைலட்டாக நடித்தார்.



சமூகவலைதளங்களில் பிரபலமான பாடல்களை ரீப்ரைஸ் செய்து வெளியிடுவார்.