ஈரோட்டில் பிறந்த அசோக் செல்வன், சென்னை லயோலாவில் விஸ்காம் படித்தார்

தொடர்ந்து எண்ணற்ற குறும்படங்களில் தீவிரமாக நடித்தார்

பல ஆடிஷன்களில் கலந்து கொண்ட இவருக்கு இனிது இனிது படத்தில் வாய்ப்பு கிடைத்து நழுவியது

7 ஆம் அறிவில் அசோக் நடித்தும் ஒரு சில காட்சிகள் வெளிவரவில்லை

பில்லா 2-வில் அசோக் நடிக்கவில்லை, ஆனால் சிறுவயது அஜித் ரோலை போட்ரே செய்தனர்

“சூது கவ்வும்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அசோக் செல்வன்

அதையடுத்து பீட்சா 2 , தெகிடி , ஓ மை கடவுளே என ஹிட் அடித்தார் அசோக் செல்வன்

“Ninnila Ninnila” என்ற தெலுங்கு படத்திலும் , மரைக்கார் என்ற மலையாள படத்திலும் நடித்துருப்பார்

அதிகம் பேசப்பட்ட நவரசா வெப் சீரீஸிலும் இவர் நடித்திருப்பார்

2022 ல் இவரின் நடிப்பில் ஹாஸ்டல் படம் வெளியாகவுள்ளது