மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த ஆண்டு ஜனவரி 31, 2022 தொடங்குகிறது

இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்

பட்ஜெட் கூட்டத்தொடரின் அமர்வானது இரண்டு பகுதிகளாக நடைபெற இருக்கிறது

அமர்வின் முதல் பகுதி ஜனவரி 31, 2022 தொடங்கி பிப்ரவரி 11, 2022 அன்று முடிவடையும்

அமர்வின் இரண்டாம் பகுதி மார்ச் 14, 2022 அன்று தொடங்கி ஏப்ரல் 8, 2022 அன்று முடிவடையும்

குடியரசு தலைவர் உரைக்கு பிறகு, 2021-22 பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்

பட்ஜெட்டுக்கு முன்பாக பொருளாதார ஆய்வறிக்கையை அரசு தாக்கல் செய்யும்

கடந்த ஒரு வருடத்தில் பொருளாதார நிலை, சாத்தியமான தீர்வுகள் குறித்து விவரிக்கிறது

நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்