இந்தியாவின் பிரபல நடிகை கஜோல்



மகள் நைசாதேவ்கனுடன் கஜோல்



கஜோலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு



1992ம் ஆண்டு முதல் நடிக்கிறார்.



பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்



தனது குடும்பத்துடன் கஜோல்



மின்சாரப்பூவே படம் மூலமாக தமிழில் அறிமுகம்



தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.