மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல்



விவசாயத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு



இந்திய கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம்



விவசாயத்துறைக்கு அதிக நிதி ஒதுக்க நிபுணர்கள் அறிவுறுத்தல்



கொரோனாவால் விவசாயிகளும் கடும் பாதிப்பு



மாநிலங்களின் மகசூலை அதிகரிக்க உதவும்



வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு தாக்கலாகும் பட்ஜெட்



நீர்ப்பங்கீடு, நதிநீர் இணைப்பு குறித்தும் எதிர்பார்ப்பு



குறைந்தபட்ச ஆதார விலை குறித்தும் எதிர்பார்ப்பு