இனிப்பாக இருக்கும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதே கசப்பான உண்மை.



பெண்களை அதிகம் தாக்கும் ஆஸ்டியோபொராசிஸ், உடல் பருமன், இதய நோய், கண் பார்வைக் குறைபாடு,



கீல்வாதம், பற்கள் பாதிப்பு இப்படி அச்சுறுத்தும் நோய்கள் ஏற்படும் அபாயாம் இருக்கிறது.



நிறுவனங்கள் கரும்பிலிருக்கும் ஒட்டு மொத்த சத்துகளையும் அழித்து சத்தில்லாத சர்க்கரையாகக் கொடுக்கிறது.



சர்க்கரையில் அழுக்கு நீங்க பாஸ்ஃபோரிக் ஆஸிட்.. மண்,



சக்கை நீக்க பாலி எலக்ட்ரோலைட், சல்ஃபர் டை ஆக்ஸைடு, சுண்ணாம்புக் கலவை, என இரசாயங்களின் பட்டியல் நீள்கிறது



சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ கூட உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியதுதான்.



தொடர்சியாக இதைப் பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் அபாயமுண்டு என்கிறார்கள்



சர்க்கரையை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்.



ஆரோக்கியம் அதிகம் உள்ள நாட்டுச் சர்க்கரை,
பனங்கற்கண்டு, பனை வெல்லம், ஆகியவற்றை
உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.