உடல் எடையை குறைக்க வேண்டும் என பலரும் தற்போது முனைப்பு காட்டி வருகின்றனர்



அந்த வகையில் வெறும் முட்டையை வைத்தே உடல் எடையை குறைக்க முடியுமாம்



ஒரு நாளைக்கு 800 கலோரிகள் உடலுக்கு போதுமானது என்பதுதான் டாக்டர் மைக்கலின் கூற்று



முட்டையை காலை உணவாக சாப்பிடுவதனால் அடிக்கடி பசி எடுக்காது



முட்டையில் அனைத்து சத்துக்களும் ஒருங்கே கிடைக்கிறது



முட்டையின் வெள்ளைக்கரு புரதச்சத்து மிக்கது மற்றும் மஞ்சள் கரு, நன்மை செய்யும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது



முட்டையில் உள்ள ஒமேகா-3 என்னும் கொழுப்பு அமிலங்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது



வேகை வைத்தோ, ஆம்லட்டாகவோ ஏதோ ஒரு வடிவில் முட்டையை சாப்பிடலாம்



முட்டையில் கொழுப்பு நிறைந்த வேறு பொருட்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்



முட்டை டயட்டுடன் கார்போஹைட்ரேட்டுகளை டயட்டில் சேர்ப்பது அவசியம்