பத்மப்ரியா ஜானகிராமன்



பிறந்த தேதி 28 பிப்ரவரி 1980



பிறந்த இடம் - டெல்லி, இந்தியா



சொந்த ஊர் - செகந்திராபாத், தெலுங்கானா


பத்மப்ரியா அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்




நடிப்பு அறிமுகம் - தெலுங்கு - சீனு வசந்தி லட்சுமி (2004)



கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் 'தவமாய் தவமிருந்து' படத்தில் மூலம் அறிமுகமானார்



இவர் பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர்



பத்மப்ரியாவிற்கு தமிழில் மிகவும் பிடித்த இயக்குனர் சேரன்



இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பொக்கிஷமே..!