தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால்



விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்



கடந்த 2020ல் தொழிலதிபரான கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார்



திருணமத்திற்கு பிறகு சில நாட்களில் காஜல் கர்ப்பமானார்



கணவர் கெளதம் கிச்சுலுவுடன் காஜல்



இன்ஸ்டாகிராமில் வெளியான காஜலின் வளைகாப்பு க்ளிக்ஸ்



காஜலின் வளைகாப்பு கோலகலமாக நடந்தது



எப்போதும் பிரபலங்களின் போட்டோஸ் வைரலாவது வழக்கம்



அதுபோல சமூக வளைதளங்களில் காஜலின் வளைகாப்பு க்ளிக்ஸ் வைரலாகிவுள்ளது



நலமாக குழந்தைபெற வாழ்த்துக்கள் காஜல் !