வெள்ளை அரிசியை ஏன் தினமும் சாப்பிடுகிறோம்? அன்றாட வாழ்வில் அரிசி முக்கிய பங்காற்றுகிறது உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் உடல் உழைப்பு தேவைப்படும் வேலை செய்பவர்களுக்கு இது நல்லது அத்துடன் இது எளிதில் ஜீரணமாகிவிடும் அரிசி ஒரு குளுட்டன் ஃப்ரீ தானியமாகும் துத்தநாகம் நிறைந்துள்ளன குடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சினை வராது இதனை அளவாக சாப்பிட வேண்டும் ஒரு நாளைக்கு ஒரு வேளை சேர்த்துக்கொள்ளலாம்