ஆரோக்கியமான வாழ்வியல் முறையை சரியாக பின்பற்றினால் கருவளையத்தை குறைக்கலாம்



வைட்டமின் சி உணவுகள் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகின்றன



நட்ஸ்,விதைகள், கீரை, அவகோடா போன்ற உணவுகளில், வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன



வைட்டமின் ஈ சூரிய கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்



கீரை, பீன்ஸ், பீட்ரூட், இரும்பு சத்து உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்



இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்



ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்



உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்



இந்த டிப்ஸ்களை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்