அட வெள்ளரி விதையில் இவ்வளவு நன்மை இருக்கா?



வெள்ளரி விதையில் ஏராளமான நன்மைகள் உள்ளன



வெள்ளரி விதையில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை சீராக்கலாம்



வெள்ளரி விதைகளை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்



சாலட் வகைகளில் வெள்ளரி விதையை சேர்க்கலாம்



இது பசி உணர்வை கட்டுப்படுத்தும்



வெள்ளரி விதையை ஊறவைத்து சாப்பிட்டால் உடல் நீரேற்றமாக இருக்கும்



வெள்ளரி விதைகளை ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்



வெள்ளரி விதையை பொடியாக்கி உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்



இதை அளவாகதான் சாப்பிட வேண்டும்