வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், அது உடல் எடையை குறைக்க உதவும் புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும் பூசணியை அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும் பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்குமாம் காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது உடல் சூடு, நீர்க்கட்டு முதலியன நிவர்த்தியாக உதவும் சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், இதில் சர்க்கரையும் தேனும் கலந்து சாப்பிடலாம் உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும்