நம் விரல் நகங்களை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று



நெயில் பாலிஷை ரிமூவ் செய்ய பாலீஷ் ரிமூவரை பயன்படுத்துங்கள்



உங்கள் நகங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்



அடிப்பகுதி தோலை வெட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாக தோலை ரிமூவ் செய்யுங்கள்



தோல் பிளந்து இருந்தால் அதை கைகளால் ரிமூவ் செய்ய முயற்சிக்க வேண்டாம்



நீளமாக வளர்ந்த நகங்கள் உடைந்து போகும் வாய்ப்பு உள்ளது



மட்டமான நெயில் பாலிஷ் அணிவது உங்கள் ஆரோக்கியமான நகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்



தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை தடவி நகங்களை மசாஜ் செய்து ஊட்டமளியுங்கள்



வலுவான நகங்களை பெற ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது அவசியம்



நகங்களை அடிக்கடி கடிப்பது நல்ல பழக்கம் அல்ல. இது தொற்றுகளை உண்டாக்கும்