தக்காளியில் சாண்ட்விச் செய்யலாம்

கேரட் துருவல் அல்லது ஜூஸ்

வெங்காயம் சேர்த்து பல வகை சாலட் செய்யலாம்

முட்டைகோஸை சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்

தேங்காய் பால்

வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடலாம்

கோவைப்பழம், இனிப்பாக இருக்கும்

மாங்காயை உப்பு சேர்த்து சாப்பிடலாம்

வெண்டைக்காய் சத்தானது

முள்ளங்கியை சிலர் பச்சையாக சாப்பிடுகின்றனர்