பொதுவாக உடற் பயிற்சிகள் உடலில் சூட்டை அதிகரிக்கும்

தினசரி பழங்களை சாப்பிடவும்

உடற் பயிற்சியின் போது தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதன் மூலமாக கிடைக்கும்

மாம்பழங்களை சாப்பிடுவதால் உடலின் வெப்பம் மேலும் அதிகரிக்கும்

வியர்வை வழியாக உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறுவதால் உடல் வறண்டு போகும்

தண்ணீரின் உதவியால் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்

உடலுக்கு நீர்ச்சத்து மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து மிகவும் அவசியம் ஆகும்

ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்

கோடைகாலத்தில் உடல் உடனுக்குடன் சோர்வடையும்

கடினமான உடற்பயிற்சிகளை செய்யும் போது அவ்வப்போது இடைவெளிவிட வேண்டும்