முடிந்த அளவிற்கு பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் செல்ல வேண்டும்



பாடம் நடத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்



அன்றாட பாடங்களை வீட்டிற்கு வந்து மீண்டும் படிக்க வேண்டும்



படித்து முடித்த பின் அதை எழுதி பார்க்க வேண்டும்



படித்ததை எழுதி பார்க்கும் போது ஞாபக திரன் அதிகரிக்கிறது



இரவு அதிக நேரம் கண்விழித்து படிக்க கூடாது



அதிகாலையில் எழுந்து படிப்பது சிறப்பு



நேரத்தை திட்டமிட்டு படிக்க வேண்டும்



படிக்கும் போது முழு கவனத்தை செலுத்த வேண்டும்



அமைதியான சூழ்நிலையில் படிப்பது நன்று