கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிப்பதால் எற்படும் நன்மைகள்



இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்



கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவலாம்



கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரிசெய்யப்படுகிறது



மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலி, வாய்வுத் தொல்கைக்கு நிவாரணம் அளிக்கும்



மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும்



ஜீரண கோளாறுகளில் இருந்து விடுபட உதவும்



எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்



வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்யலாம்



நீரிழிவு நோயாளிகள் இதை தொடர்ந்து குடிக்கலாம்