குளிர்காலத்தில் எந்த வகையான மாய்ஸ்சரைசரை தேர்வு செய்ய வேண்டும்?



குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடையும்



இதனால் சருமத்தில் கொடுகள் மற்றும் பருக்கள் அதிகரிக்கும்



சரியான மாய்ஸ்சரைசரை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்



கிரீம் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்ய வேண்டும்



ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைத் தவிர்க்க வேண்டும்



ஒரு நாளைக்கு குறைந்தது 1-2 முறை தடவலாம்



சருமம் மிகவும் வறண்டதாக உணர்ந்தால், நீங்கள் அடிக்கடி மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்



இப்படி செய்தால் சருமம் ஈரப்பதமாக இருக்கும்