காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்



முட்டையில் அளவற்ற புரதச்சத்து இருக்கிறது



உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும்



தசைகள் வலிமை அடையும்



உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்



முட்டையில் நல்ல கொழுப்புச் சத்து உள்ளது



வேகவைக்கப்பட்ட முட்டை மிகவும் நல்லது



அவித்த முட்டையை வெட்டி கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்



முட்டையை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



நாளொன்றுக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் போதும்