ஐஸ் கட்டிகளை முகத்திற்கு பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்



சருமத்தில் உள்ள துளைகளை இறுக்கமாக்க உதவும்



உங்கள் தோல் மென்மையாக மாறும்



ஐஸ் வாட்டர் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது



சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது



இதை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்



அதிகப்படியான பயன்பாடு சருமத்தை சேதப்படுத்தும்



ஐஸ் நீரால் முகத்தை அலச கூடாது



தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்



க்ரீன் டீயை ஐஸ் கட்டிகளாக மாற்றி முகத்தில் மசாஜ் செய்யலாம்