ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து வெற்றி தர வல்லது. ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான ராசிக்கல் அணிவது தொடர்பாக வாஸ்து ஜோதிட நிபுணரின் பரிந்துரை மேஷம் - பவளம் ரிஷபம் - வைரம் மிதுனம் - மரகதம் கடகம் - முத்து சிம்மம் - மாணிக்கம் கன்னி- மரகதம் துலாம் - வைரம் விருச்சிகம் - பவளம் தனுசு - புஷ்பராகம் மகரம் -நீலக்கல் கும்பம் - நீலக்கல் மீனம் -புஷ்பராகம்