சில கோவில்களுக்கு சென்றால் குழந்தை பிறக்கும் என்று நீண்ட காலமாக நம்பப் படுகிறது. அக்கோவிகள் இதோ..! அம்பாள் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் திருவள்ளூர் அருகே புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் சென்னை முகப்பேரில் உள்ள ஸ்ரீசந்தான சீனிவாச பெருமாள் கோயில் ஆரணிக்கு அருகே உள்ள புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் ஆலயம் திருச்செந்தூர் அருகே உள்ள `குலசை முத்தாரம்மன்’ திருக்கோயில் திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருவாயூர் திருக்கோவில் திருவல்லிக்கேணி உள்ள ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில்