மச்சங்களும் அதன் பலன்களும்..பெண்களை பற்றி மச்ச சாஸ்திரம் சொல்வது இதுதான்! நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்களாம் தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவார்களாம் பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம் மூக்கு மீது மச்சம் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்குமாம் தொப்புல்களுக்கு மேலே மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையுமாம் உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம் இருந்தால் இவர்களது குடும்பம் இனிமையாக இருக்குமாம் கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகரமாக இருக்குமாம் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்குமாம் கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்குமாம்