சியா விதைகளில் பல நன்மைகள் நிறைந்துள்ளது இதை தண்ணீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும் பாலிலும் ஊர வைத்து பயன்படுத்தலாம் உடல் சூட்டை தணிக்க உதவலாம் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் இதில் கீரை வகைகளை விட 3 மடங்கு இரும்புச்சத்து நிறைந்துள்ளது பாலை விட இதில் 5 மடங்கு கால்சியம் சத்து நிறைந்துள்ளது வாழைப்பழத்தை விட இதில் 2 மடங்கு பொட்டாசியம் நிறைந்துள்ளது ப்ளூபெர்ரியை விட இதில் 3 மடங்கு ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது வால்நட்ஸை விட இதில் 2 மடங்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது