ஓட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் இதுதான்! உடல் ஊட்டச்சத்தை பொறுத்தவரை ஓட்ஸ் ஒரு முக்கியமான உணவாகும் ஓட்ஸ் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது அதிகப்பட்சம் ஓட்ஸ் சிற்றுண்டியாக உண்ணப்படுகிறது புரோட்டீன் அல்லது புரத சத்துக்கான மூலமாக ஓட்ஸ் உள்ளது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது காலை உணவை கிட்டதட்ட 8 மணி நேரம் கழித்து சாப்பிடுவோம் அதனால் சத்தான இந்த ஓட்ஸை காலையில் சாப்பிடலாம்