டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்... டார்க் சாக்லேட்டில் ஊட்டச்சத்து மிகுந்து காணப்படுகிறது மூளையின் செயல்பாட்டிற்கு உதவலாம் இது இதயத்திற்கு நல்லது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் புற்றுநோய் உள்ளவர்கள் சாப்பிடலாம் பல் பிரச்சினையை போக்கலாம் உடல் எடையை குறைக்க உதவலாம் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்