நீண்ட நாள் இடுப்பு வலி பிரச்சினைக்கு தீர்வு காண டிப்ஸ்! ஐஸ் பேக்குகளைக்கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம் சில பயனுள்ள உடற்பயிற்சிகள் இடுப்புவலியை குறைக்க உதவுகிறது உடற்பயிற்சியின் போது எண்டோர்பின் எனும் ஃபீல் குட் ஹார்மோன் சுரக்கும் எண்ணெய்கள் மற்றும் ஆயின்மெண்ட்டுகளை பயன்படுத்துவது வலியை குறைக்க உதவும் வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று தூக்கமின்மை தூக்க நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள் அதிக எடை உள்ள பொருட்களை தூக்க வேண்டாம் மென்மையான மசாஜ் கொடுப்பது வலியிலிருந்து விடுபட உதவும் அக்குபஞ்சர் மற்றும் பிற அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள் தீர்வு கொடுக்கலாம்