சீரம் மற்றும் மாய்ஸ்சரைசரை எப்படி பயன்படுத்த வேண்டும்? சருமத்தை பராமரிக்க பல பொருட்கள் உள்ளது சீரம் மற்றும் மாய்ஸ்சரைசர் க்ரீம்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது சீரம் பயன்பாட்டிற்கு பிறகு மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும் சீரத்தின் தன்மை தோல் அடுக்குகளில் ஆழமாக ஊடுருவி உள்ளிருந்து ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசர்கள் சரும வறட்சியை போக்க உதவுகிறது மாய்ஸ்சரைசர் சருமத்தை மென்மையாக்கும் மாய்ஸ்சரைசர் சரும நீரிழப்பை தடுக்க உதவுகிறது மாய்ஸ்சரைசர் சீரத்தின் நன்மைகளையும் தக்க வைக்கிறது உங்களின் சருமத்திற்கேற்ற பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்