உடல் எடையை குறைக்க எது உதவும்? சாதமா? சப்பாத்தியா?



சிலர் எடையை குறைக்க, சப்பாத்தி பயனுள்ளதாக இருக்கும் என கருதுகின்றனர்



சாதம் மற்றும் சப்பாத்தி ஆகிய இரண்டின் ஊட்டச்சத்து அளவும் பெருமளவில் வேறுபடும்



இவ்விரண்டுமே எடை குறைப்பிற்கு உதவும்



வாரத்திற்கு 4 நாட்கள் சப்பாத்தி எடுத்துக் கொண்டால் இரண்டு நாட்கள் சாதம் சாப்பிடலாம்



சோளம், கேழ்வரகு மற்றும் திணை ஆகியவை உடல் எடையை குறைக்க பெருமளவில் உதவும்



பட்டினி கிடப்பதால், உடல் நலன்தான் பாதிக்கும்



அதனால் எதுவாக இருந்தாலும் தேவையான அளவிற்கு சாப்பிட வேண்டும்



சர்க்கரை நோய் உள்ளவர்கள் சப்பாத்தி உட்கொள்வாதே நல்லது



அத்துடன் உடற்பயிற்சி மேற்கொள்வதும் அவசியம்