குளிர்காலத்தில் கிடைக்கும் பருவகால பழங்களில் கொய்யா முக்கியமான ஒன்றாகும்



இந்த பழம் இனிப்பும், துவர்ப்பும் கலந்த தனிச்சுவையை கொண்டது



மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளை நீக்குகிறது



இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவலாம்



நீரிழிவு நோயாளிகள் கொய்யாவை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் பயனடையலாம்



இளஞ்சிவப்பு கொய்யாவில் அதிக நீர்ச்சத்து உள்ளது



இனிப்பு சுவை மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும்



வெள்ளை சதைக் கொண்ட கொய்யாவில் இனிப்பு சிவை அதிகமாக இருக்கும்



வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வகைகள் இரண்டுமே ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை



இதில் உப்பு மிளகாய் சேர்க்காமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது