வால்நட்ஸ் சாப்பிட்டால் தலை சுற்றுகிறதா? அப்போ இதை மட்டும் செய்யுங்க!



வால்நட்டின் ஓடு மிகவும் கடுமையானது



இதற்குள் மூளை வடிவிலான பருப்பு இருக்கும்



இதில் இனிப்பு, கொஞ்சம் கசப்பு சுவை தெரியும்



வால்நட்ஸ் சாப்பிட்டால் தலை சுற்றாமல் இருக்க, அதை முதலில் ஊற வைக்க வேண்டும்



ஒரு நாளைக்கு 1-2 வால்நட் சாப்பிட்டாலே போதும்



இதயத்திற்கும், மூளைக்கும் மிக மிக நல்லது



உடல் எடையை குறைக்க இதை சேர்த்துக்கொள்ளலாம்



இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்



சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது